மாற்றுத் திறனாளிகளுக்கான தனிப்பட்ட தேசிய அடையாள அட்டை எப்படி பெறுவது
மாற்றுத் திறனாளிகளுக்கான தனிப்பட்ட தேசிய அடையாள அட்டை(UNIQUE IDENTITY CARD FOR PERSONS WITH DISABILITIES) பெறும் வழிமுறைகள்
தகுதி: மத்திய அரசால் இயற்றப்பட்ட மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டம் 2016 இல் அறிவிக்கப்பட்ட வகையான மாற்றுத் திறனாளிகள்
தேவைப்படும்ஆவணங்கள்:-
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்,
ஆதார் அட்டை,
குடும்ப அட்டை நகல்,
சிறப்பு மருத்துவரிடம் பெற்ற மருத்துவ சான்று,
ஜாதி சான்று,
கையொப்பம் / கைவிரல் ரேகை
வழங்கப்படும் உதவி:-
இணையதளம் மூலம் பதிவு செய்தவர்களுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான தனிப்பட்ட தேசிய அடையாள அட்டை (UDID) வழங்கப்படும்.